ஆழ இழுத்த மூச்சும்
நெஞ்சுக்குழிக்குள்ளே
சிக்கிப்போக
அடிவயிற்றின் ஈரமும்
மிச்சமின்றி வற்றிப்போக
ஆசையாய் வளர்த்த
என் கண்ணே
என் சந்ததி
உனைக்காக்குமென
எண்ணியிருந்தேன்
என் கண்முன்னே
உன் உயிர் நீத்தாயே
என் சந்ததி
வாழஉனை மீண்டும்
ஈன்றேன் மரக்கன்றாய்...
நம் வாரிசுக்கு வாழ்வளிக்க
வளர்போம் மர(ன)ங்களை...
நெஞ்சுக்குழிக்குள்ளே
சிக்கிப்போக
அடிவயிற்றின் ஈரமும்
மிச்சமின்றி வற்றிப்போக
ஆசையாய் வளர்த்த
என் கண்ணே
என் சந்ததி
உனைக்காக்குமென
எண்ணியிருந்தேன்
என் கண்முன்னே
உன் உயிர் நீத்தாயே
என் சந்ததி
வாழஉனை மீண்டும்
ஈன்றேன் மரக்கன்றாய்...
நம் வாரிசுக்கு வாழ்வளிக்க
வளர்போம் மர(ன)ங்களை...
No comments:
Post a Comment