அதிகாரம் 113
காதலால் கசிந்துருகும் காதலனும் காதலியும்
தங்கள் இணையை எண்ணி பாடுவதாக அமைந்திருக்கிறது
இந்த அதிகாரம்...
1121 முதல் 1125 வரையிலான குறள்கள் தலைவன் தலைவியை எண்ணியும்
1126 முதல் 1130 வரையிலான குறள்கள் தலைவி தலைவனும் எண்ணியும்
காதலால் உருகும் குறள்கள்...
பாலொடு தேன்கலந் தற்றே
பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர். 1121
தேனில் தோய்த மொழியுடையாள்
முத்தாய் ஜொலிக்கும் பல்லுடையாள்
பாலில் தேன் கலந்த
அமிழ்தாய்
நீர் சுரக்கும் மாதுளை இதழ்
கொண்ட வாயுடையாள் என்
இனியாள்…
No comments:
Post a Comment